Pramāṇa · Search · About · API

Parandappadi p126

Parandappaḍi p126

Language
Sanskrit

p126

அவை கிடக்குமாகில் மேல் பரிக்3ரஹிக்கப்படுகிற ஸாத்4நத்தில் அந்வயமின்றிக்கேயொழியும். a "மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்னுமாபோலே யிருக்கவேணும். ஸ்வஸ்வரூபத்திற்போலே உபாயத்தில் ஸ்வஸ்பர்ஶமும் விரோதி4யாயிருக்கும். b "என்னான் செய்கேன் யாரே களைகண்" என்னுரிற்றே. " 'அநாதி4காலம் அநுபாயங்களிலே உபாயபு3த்3தி4 பண்ணிப்போந்தோம்' என்று லஜ்ஜாபுரஸ்ஸரமான த்யாக3த்தைச் சொல்லு கிறது" என்று ஆழ்வான் பணிக்கும். ஸாத்4யதா ப்ரதிபத்தி பண்ணவேண்டுமதிலேயிறே ஸாத4நத்வபு3த்3தி4