Parandappadi p127
Parandappaḍi p127
- Language
- Sanskrit
p127
பண்ணிப்போந்தது, vஸுக்லமான ஸங்கத்திலே பீதத்வ பு3த்3தி4 பண்ணுமாபோலே. ஸ்வீகாரத்துக்கு "ஏக"பதம் போலே த்யாக3த்துக்கு இந்த உபஸர்க்க3ம். அது உபாய பௌஷ்கல்ய ப்ரதிபாத3கமாயிருக்கும். இது த்யாக3 பௌஷ்கல்ய ப்ரதிபாத3கமாயிருக்கும். இப்ரதிபத்தியி னுடைய அத்யந்தாபா4வமிறே கு3ணயவாவது. ப்ரத்4வம் ஸாபா4வமுண்டானால் அதுவும் தோ3ஷாஶ்ரவாம்படியிறே யிருப்பது. த்யாக3ந்தன்னிலும் அந்வயமில்லாதபடியானா லாயிற்று ஸ்வரூப பூர்த்தியுள்ளது. 'அங்க3மான உபாயாந்தராநந்வயம் அத்யந்தாபா4வத்திலுமுண்டாகை யாலே அங்க3த்தில் அந்வயமில்லாமையால் அங்கி3யில் அந்வயமில்லை என்று சொல்லப்பெறாது' என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். இவ்விடத்தில் அப்படி சொல்லவேண்டு கிறது ப்ரஸக்தமாகையாலேயிறே. இவ்வாகாரமில்லாமை யாலே உபாயாந்தர பரித்யாக3விது4ரமாக ப்ரபத3நமாத்ரமே த்3வயத்தில் ப்ரதிபாதி3தமாயிற்று.