Parandappadi p129
Parandappaḍi p129
- Language
- Sanskrit
p129
ஆக, இந்த ல்யப்பாலே உபாயாந்தர பரித்யாக3ம் ஸித்3தோ4பாயஸ்வீகாரத்துக்கு அங்க3மென்னுமிடத்தைச் சொல்லுகிறது. 'ப்ரபத்தியாவது-ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகை' என்று அநந்தாழ்வான் வார்த்தை. இந்த ல்யப்பு 1. "பு4க்த்வா சாந்த்3ராயணம் சரேத்" என்கிறது போலன்றிக்கே, 2. "ஸ்நாத்வா பு4ஞ்ஜீத" என்கிறது போலேயாய், த்யாக3த்தில் அந்வயமில்லாதபோது ஸ்வீகா ரத்தில் அநந்வயத்தை ஸூசிப்பிக்கிறது. ஆக, இரண்டு பதமும் த்யாஜ்யபௌஷ்கல்யத்தையும் த்யாக3பௌஷ்கல்யத்தையும் சொல்லுகிறது.