Parandappadi p128
Parandappaḍi p128
- Language
- Sanskrit
p128
'த்யாக3ம் 'ஸ்வீகாராங்க3மாகையாலே த்யாக3ஸாபேக்ஷ தையாலே ஈஸ்வரனுடைய நைரபேக்ஷ்யம் குலையும்' என்கிற சோத்4யமும் பரிஹ்ருதம். அங்கி3ஸ்வரூபந்தானும் நைர பேக்ஷ்யத்துக்குக் குறையின்றியிலேயிருக்க, தத3ங்கம் நைர பேக்ஷ்யத்துக்கு ப4ஞ்ஜகமாகப் புகுகிறதன்றிறே. நிரபேக்ஷ னான ஈஸ்வரனுக்கு த்யாக3ஸ்வீகாராதி4களில் வருகிற ஸாபேக்ஷதை தோ3ஷாயவாகாது.