Pramāṇa · Search · About · API

Parandappadi p135

Parandappaḍi p135

Language
Sanskrit

p135

1. " ஏஷ நாராயண: ஶ்ரீமாந் " என்று க்ருஷ்ணனாய் வந்து அவதீர்ணனானவன் ஶ்ரிய:பதியாகையாலே, பூர்வா பராத4க்ஷாமணம்பண்ணி புருஷகாரபூ4தையாய் நின்று சேர்ப்பிக்கக்கடவ பெரியபிராட்டியாரோட்டைச் சேர்த்தி அநுஸந்தேயம். அதர்மபு3த்3தி4யாலே ஸ்வத4ர்மத்தில் நின்றும் நிவ்ருத்த னாய் அஸ்தா2ந ஸ்நேஹகாருண்ய த4ர்மாத4ர்மதி4யாகுலனான அர்ஜுநனுக்கு பு3பு4த்ஸிதங்களான ஸ்வஸ்வரூபாதி3 களைத் தன்பேறாக அருளிச்செய்கையாலே, வாத்ஸல்யம் அநுஸந்தே4யம்.