Parandappadi p136
Parandappaḍi p136
- Language
- Sanskrit
p136
1. "மத்த: பரதரம் நாந்யத்" இத்யாதி3களாலே தன்னு டைய ஸர்வஸ்மாத்பரத்வத்தைப் பல விடங்களிலும் அருளிச் செய்தவளவன்றிக்கே, அர்ஜுநன் தான் பல ப்ரகாரங்க ளாலும் அபரோக்ஷிக்கும்படி பண்ணுகையாலே, ஸ்வாமி த்வம் அநுஸந்தே4யம்.