Pramāṇa · Search · About · API

Parandappadi p145

Parandappaḍi p145

Language
Sanskrit

p145

(5) [ஸரணம்]—கீழ் ஸ்வீகார்யவஸ்துவைச் சொல் லிற்று; இது ஸ்வீகார ப்ரகாரத்தைச் சொல்லுகிறது. த்3வயத்தில் ஸரணஸப்3த3ம்போலே இதுவும் உபாயவாசக மாயிருக்கிறது. “ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய” என்கிற துக்கு அநந்தரமாக ப்ரயுக்தமான ஸரணஸப்3த3மாகை யாலே, ரக்ஷிதாவைச் சொல்லுகிறதாகமாட்டாது; உபாயாந்தர பரித்யாக3த்துக்கு பஸ்சாத்3பா4வியாய், பாப விமோசநத்துக்குப் பூர்வபா4வியாயிருக்கையாலே உபாய வாசகமாமித்தனை.