Parandappadi p146
Parandappaḍi p146
- Language
- Sanskrit
p146
இவ்வஸ்துவுக்கு ப்ராப்யதயா ஸ்வீகார்யத்வமுமுண்டு. இதில் ப்ராப்யதயா ஸ்வீகார்யத்தை வ்யவச்சே2தி3க்கிறது. ப்ராபக ஸமயத்திற்போலே ப்ராப்ய ஸமயத்திலும் ப்ராப் காந்தர பரித்யாக3ம் ஸமாநமாகையாலே, தத்3விஸிஷ்டமே யாகிலும் ஸ்வீகாரமாத்ரம் வ்யவச்சே3தி3க்கமாட்டாதென்றும் சொல்லுவர்கள்.