Parandappadi p155
Parandappaḍi p155
- Language
- Sanskrit
p155
வஸ்துவில் ஸ்வாதந்த்ர்யபு₃த்₃தி₄யையும், அந்யஸேஷத்வ ப்ரதிபத்தியையும், தச்சே₂ஷத்வமாத்ர பு₃த்₃தி₄யையும், ஸாத்₄ யாந்தரங்களில் ஸாத்₄யதா பு₃த்₃தி₄யையும், ஸாத₄நாந் தரங்களில் ஸாத₄நத்வ பு₃த்₃தி₄யையும், ஸித்₃தே₄ாபாய ஸ்வீ காரத்தில் உபாயத்வ பு₃த்₃தி₄யையும், க்ஷுத்₃ரஸாத்₄யங் களகப்பட ப்ரவ்ருத்தி ஸாத்₄யமாயிருக்க து₃ர்லப₄மான மோக்ஷபுருஷார்த்த₃த்துக்கு நிவ்ருத்தி ஸாத்₄யத்வம் அக₄டித மென்கிற பு₃த்₃தி₄விஸேஷம் தொடக்கமானவற்றையும் ஸவாஸநமாக த்யஜித்திருக்கிற உன்னை.