Parandappadi p156
Parandappaḍi p156
- Language
- Sanskrit
p156
கீழிற்பத₃த்தில் ஈஸ்வரஸ்வரூபஞ் சொல்லிற்று; இப் பத₃ம் அதி₄காரிஸ்வரூபத்தை ப்ரதிபாதி₃க்கிறது. அங்கு, ஸர்வஜ்ஞத்வ ஸர்வஸக்தித்வங்களும் ப்ராப்தியும் நைர பேக்ஷ்யமும் சொல்லப்பட்டது; இங்கு, அஜ்ஞாநாஸக்திகளை யும் அப்ராப்தியையும் ஆகிஞ்சந்யத்தையும் சொல்லு கிறது. ஸ்வீகாரத்தில் உபாய பு₃த்₃தி₄யிலுமகப்படச் சோம்ப னாயிருக்கிற உன்னை. இந்த ப்ரதிபத்தி விஸேஷத்திலும் உபாயத்வபு₃த்₃தி₄ அநுவர்த்திக்குமாகில் உபாயாந்தரத்தோ டொக்குமித்தனை. ஈஸ்வரனே உபாயமென்கிற அத்₄ய வஸாய விஸேஷத்தில் ஸாத₄நத்வபு₃த்₃தி₄யும் அஸக்ருத் கரணமுமுண்டானபோது, ததே₃கோபாயத்வமில்லை. ஆக எல்லாங்கூட, த்யாக₃ஸ்வீகார விஸிஷ்டனான உன்னை யென்றபடி.