Pramāṇa · Search · About · API

Parandappadi p17

Parandappaḍi p17

Language
Sanskrit

p17

ஆக, பத3த்ரயமும் - ஆத்ம பரமாத்ம ஸம்ப3ந்த4த்தை யும், தத்ஸம்ப3ந்த4 விரோதி4யான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தி னுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாப2ல்ய ஹேதுபூ4தமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதி3க்கிறது.