Pramāṇa · Search · About · API

Parandappadi p18

Parandappaḍi p18

Language
Sanskrit

p18

இதுதனக்கு - 'ஸ்வரூபஞ் சொல்லுகிறது' என்றும், 'ப்ராப்யஞ் சொல்லுகிறது' என்றும் வாக்யார்த்த2ம். ஸ்வரூபஞ் சொல்லுகிற இதுக்கு - விரோதி4ஸ்வரூபமும், உபாயஸ்வ ரூபமும், ப2லஸ்வரூபமும், அதி4காரிஸ்வரூபமும், ப4க3வத் ஸ்வரூபமுமாகிற அஞ்சு அர்த்த2மும் சொல்லாநிற்கச் செய்தே, மற்றை நாலும் அதி4காரிக்காகையாலே, அதி4 காரிஸ்வரூபமும் ப்ரத2மத்திலே அபேக்ஷிதமாயிருக்கை யாலும், ப்ரஸித்3தி4ப்ராசுர்யத்தாலும், 'ஸ்வஸ்வரூபத்தைச் சொல்லுகிறது' என்று பொருளாகக்கடவது.