Parandappadi p171
Parandappaḍi p171
- Language
- Sanskrit
p171
உபாயாந்தர ஸ்ரவணத்தில் ஸோகியாதொழிகைக்கு யோக்4யதையில்லாதாப்போலே இவ்வுபாயஸ்ரவணத்தில் ஸோக்க யோக்4யதையில்லை. ஸாத4நாந்தர ஸ்ரவணத் தில் ஸோகாநுவ்ருத்தியும் ஜ்ஞாத்ருத்வ கார்யம். ஸித்த4 ஸாத4நஸ்ரவணத்தில் ஸோகாபா4வமும் ஜ்ஞாத்ருத்வ கார்யம். உபாயாந்தரஸ்ரவணத்தில் ஸோகாபா4வமுண் டாய்த்தாகில் த்யாக3ஸ்வீகாரங்களில் அந்வயமில்லை; ப்ர பத்த்யுபாய பரிக்3ரஹத்துக்குப் பின்பு ஸோகாநுவ்ருத்தி யுண்டாய்த்தாகிலும் த்யாக3 ஸ்வீகாரங்களில் அந்வயமில்லை. ஸ்வாமிக்காய்த்து ப2லித்வமுள்ளது; ப2லியாயிருக்குமவனுக் காய்த்து உபாயாநுஷ்டா3த்ருத்வமுள்ளது. ஸ்வாமி ஸ்வம் மான வஸ்துவையிழந்தால் சோகிக்கும், பலி பலமில் லாதபோது சோகிக்கும், அநுஷ்டாதா அநுஷ்டாந விரோதம் பிறந்தால் சோகிக்கும்; மூன்றிலும் உனக்கு அந்வயமில்லாமையாலே சோகிக்க ப்ராப்தியில்லை. முன்பு சோகித்திலனாகில் உபாயாதிகாரமில்லை, பின்பு சோகித் தானாகில் உபேயாதிகாரமில்லை. முன்பு சோகித்திலனாகில் உபாயாந்தரதோஷம் அறிந்திலனாம், பின்பு சோகித்தானா கில் உபாயகுணம் அறிந்திலனாம். சோகநிவ்ருத்திக்கு ஹேது உபாயஜ்ஞாநம்.