Pramāṇa · Search · About · API

Parandappadi p172

Parandappaḍi p172

Language
Sanskrit

p172

ஆக சோகநிவ்ருத்தியையும், ஸர்வபாபவிமோசநத் தையும், அப்பாபங்களுக்கு ஆஸ்ரயமான சேதநனுடைய ஸ்வரூபத்தையும், அவற்றுக்கு நிவர்த்தகனான ஈஸ்வரனுடைய ஜ்ஞாநஸக்த்யாதிகுணவிஸேஷங்களையும், அவை கார்ய கரமாம்படி பண்ணக்கடவதாய் சேதநகதமாயிருக்கிற புத்திவிஸேஷத்தையும், புத்திவிஸேஷ ப்ரகாரத்தையும், புத்திவிஸேஷத்தில் உபாயத்வபுத்திராஹித்யத்தையும், புத்திவிஸேஷவிஷயத்தையும், அதுக்கு அங்கபூதமான புத்த்யந்தர தத்பரிகரபரித்யாகத்தையும், அதுக்கு யோக் யதாபாதகங்களான ததிதரங்களினுடைய த்யாகத்தை யும் சொல்லித் தலைக்கட்டுகிறது.