Parandappadi p180
Parandappaḍi p180
- Language
- Sanskrit
p180
பூர்வவாக்யா நுஸந்தாநமில்லாதபோது ப₂கவநேக ஸாதநத்வலாபமில்லை; உத்தரவாக்யாநுஸந்தாநமில்லாத போது ப₂க₂வதேகஸாத்யத்வலாபமில்லை. உத்தரவாக்யாநு ஸந்தாநம் ஸாத,கனுக்கும் ஸாதாரணமாகவிருக்கும்; பூர்வ வாக்யா நுஸந்தாநம் அதி,காரித்ரயஸாதாரணமாயிருக்கும்; ஆகையாலே, உபயாநுஸந்தாநமுண்டானாலாய்த்து அதி, காரித்ரய வ்யாவ்ருத்தியுமுண்டாவது.