Parandappadi p181
Parandappaḍi p181
- Language
- Sanskrit
p181
வாக்யத்,வயத்திலும் ப்ரதிபாதிக்கப்படுகிற ஸாத,நஸாத் யங்களையொழிந்த இதர ஸாத,நஸாத்₂யங்களிரண்டுக்கும் ஸ்வரூபாநுநுரூபத்வம் அவிஸிஷ்டமாயிருக்குமாகையாலே, அவை த்யாஜ்யங்களாகக்கடவன. இவை இவனுக்கு ஸ்வரூபத்துக்கு அநுரூபங்களாயிருக்கையாலே அத்யந்தம் உபாதே,யங்களாகக்கடவது. ஸ்வரூபாநுரூபமாயிருக்கிற இந்த உபாயோபேயங்களிறே வேத,தாத்பர்யவிஷயம்.