Parandappadi p182
Parandappaḍi p182
- Language
- Sanskrit
p182
1. "தஸ்மாத,பி வத்ஸியம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்ச,ந்தி" 2. "தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:" 3. "ந்யாஸ ஏவாத்யரேசயத்" 4. "யோ ப்ப்ரஹ்மாணம்" 5. "தமேவ ஶரணம் க,த:" 6. "ஸக்ருதே,வ ப்ரபந்நாய" 7. "ப,த்,த4ாஞ்ஜலிபுடம்" 8. "மஹத்யாபதி, ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்ய:" 9. "நமஸ்சக்ருர்ஜநார்த்த,நம்" 10. "அநந்ய ஸாத்,யே ஸ்வாபீ,ஷ்டே" 11. "யேந யேந த4ாதா க,ச்ச,தி" 12. "அநுஸஞ்சரந்" 13. "அஹம் ஸர்வம் கரிஷ்யாமி" 14. "க்ரியதாம் இதி மாம் வத," 15. "தந்நியுக்த: கரிஷ்யாமி" என்று இத்யாதி,களிற் சொல்லுகிறபடியே இந்த உபாயோபேயங்கள்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸாதி, ஸித்தங்களான அளவன்றிக்கே, a "கழல்களவையே சரணாகக்கொண்ட" b "நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்" c "அடிக்கீழமர்ந்து புகுந்தேனே" d "நாயேன் வந்தடைந்தேன்" e "உலகமளந்த பொன்னடியே யடைந் துய்ந்தேன்" 16. "த்வத்பாத,மூலம் ஶரணம் ப்ரபத்,யே" 17. "அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்,யே" f "வழுவிலா அடிமைசெய்யவேண்டுநாம்" g "அடியேனை யாட்கொண்ட ருளே" 18. "ஏகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி" 19. "நித்யகிங்கரோ ப4வாநி" என்னுமித்யாதி,களிற் சொல்லுகிறபடியே - ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அநுஷ்டி,த்ததும் ப்ரார்த்தி,த்ததும் இவற்றையேயாகை யாலே நமக்கும் இவையே உபாதே,யங்கள்.