Parandappadi p185
Parandappaḍi p185
- Language
- Sanskrit
p185
1. "ஆசார்யவாந் புருஷோ வேத," 2. "படிவத: பரமோ மத:" 3. "தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்" 4. "ஆசார்ய நிஷ்டாமந்விஷ்ய" இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே - ஆஶ்ரயணீயதைக்கு ப்ரதாநஹேதுவான ஆசார்யருசி பரிக்ரஹம் இவற்றுக்குக் கனத்திருக்கையாலே இவையே ஆதரணீயங்கள்.