Parandappadi p186
Parandappaḍi p186
- Language
- Sanskrit
p186
பிள்ளை, ஜீயரை, 'ப்ரபத்திக்கு ரிஷிச்சந்தே₂ா தே₂வ தாதி₂கள் அநுஸந்தே₄யங்கள் அன்றிக்கேயொழிவானென் ? ப்ரமாணம் சுருங்கியிருப்பானென் ? அதி₄காரி சுருங்கி யிருப்பானென்' என்று கேட்க; 'இதில் அர்த்த₂த்துக்குக் கூட்டுவேண்டிலன்றோ இதுக்குக் கூட்டு வேண்டுவது, 5. "ருஷ்யாதீ₂ம்ஶ்ச கரந்யாஸமங்க₂ந்யாஸஞ்ச வர்ஜயேத்" என்றதிறே ப்ரமாணம்; 6. "யோ ப்₂ரஹ்மாணம் வித₂ த₄தி பூர்வம்" 7. "நாராயண பரம் ப்₂ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:" 8. ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ் ச பத்ந்யௌ" 9. "தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:... ந்யாஸ இத்யாஹுர்மநீஷிண:" ஏவமாதி₂ப்ரமாணங்களுமுண்டு. என்பக்ஷத்தால் இதுக்கு ப்ரமாணாபேக்ஷையில்லை. ஸம்ஸாரி கீழ்க்கழிந்ததுமறியான்,மேல்வருவதுமறியான்; வர்த்தமாநத் திலும் பூதாம்ஶமறியான், படிவிஷ்யதாம்ஶமறியான்; இது இவன்நிலை; 10. "பஸ்ஸர்வஜ்ஞஸ்ஸர்வவித்" 11. "ஆநந்தே₂ா ப்₂ரஹ்ம" 12. "ஸமஸ்த கல்யாணகு₂ணாத்மகோஸௌ" என்று நிர்தோ₂ஷப்ரமாணத்தாலே கேட்டிருக்கும் ஈஶ்வரன்படி இது. இருவர் ஸ்வபடிாவமும் ப்ரத்யக்ஷத்தாலும் நிர்தோ₂ஷ ஶாஸ்த்ரத்தாலும் அறிந்தபின்பு அவனை இவன்பற்றுகைக்கு 13. " நிதி₄த்₄யாஸிதவ்ய:" என்றாப்போலே ஒரு விதி₄ வேணுமோ ? இருவருடையவும் த₄ர்மிக்₂ராஹக ப்ரமாணமே அமையும். 1. "அவ-ரக்ஷணே" 2. "மந-ஜ்ஞாநே" a "மால் தேடியோடும் மனம்" b "நோக்குமுணர்வு". து,ர்ப,லனா யிருப்பானொருவன் அமிழ்ந்தானென்றால் ப,லவானாயிருப்பா னொருவன் அருகே நின்றால் அவனை இவன்பற்றுகைக்கு ஒருத்தர் சொல்லவேணுமோ? முமுக்ஷுக்கள் அதி,காரிகளா கையாலே அதி,காரிகள் சுருங்கிற்று' என்றருளிச்செய்தார்.