Parandappadi p190
Parandappaḍi p190
- Language
- Sanskrit
p190
'மெய்க்கன்றுக்கு இரங்கிப்போந்த வாஸ்னையாலே தோற்கன்று மடுத்தாலும் ஸுரபியானது இரங்கிப் பால் சுரக்குமாபோலே, பொய்யான தமக்கும் இரங்குவது இச் ஶப்த,விஶேஷத்தைக் கேட்டாலாய்த்து; ஆகையாலே இதுவே அநுஸந்தேயம்' என்று பிள்ளைக்கு ஜீயரருளிச் செய்த வார்த்தை.