Pramāṇa · Search · About · API

Parandappadi p191

Parandappaḍi p191

Language
Sanskrit

p191

ஆகையாலே, த்வயும் ஆதரணீயம். பூர்வாசார்யர்கள் ரஹஸ்யத்ரயத்தையும் தங்களுக்கு தநமாக நினைத்துப் போரச்செய்தேயும், ஸர்வாதிகாரமாகையாலும், ஆசார்ய ருசிபரிகூஹீதமாகையாலும், புத்தி,பூர்வகமான அப சாரத்துக்கும் பரிஹாரமாகையாலும், கர்மாவஸாநத்திலே யன்றிக்கே ஶரீராவஸாநத்திலே மோக்ஷமாகையாலும் த்வயத்தை மிகவும் தஞ்சமாக நினைத்துப் போருவர்கள்.