Parandappadi p197
Parandappaḍi p197
- Language
- Sanskrit
p197
'புருஷகார பூர்வகமாக அபராத⁴க்ஷாமணத்திலேயிழிந் தால், பூர்வாபராத⁴ங்களில் ஈஸ்வரன் அவிஜ்ஞாதாவா யிருக்கையாலே, க்ஷமித்தோமென்கிற உக்திக்கும் 1. "ந க்ஷமாமி"க்கும் விரோத⁴மில்லை ப்ரபத்யுத்தரகாலம் ப்ரா மாதிகங்களையொழிய பு₃த்₃தி₄பூர்வகமாக அபசாரம் கூடாது. ப₄க₃வத்ப்ரப⁴வத்தைப் பார்த்தால், காதா₃சித்கமாக வரும் பு₃த்₃தி₄பூர்வகமான அபசாரத்துக்கும் பரிஹாரமாம். அபசாரத்துக்கு அநந்தரம் அநுதாபம் பிறந்ததில்லையாகில், ஜ்ஞாநம் பிறந்ததுமில்லை' என்று ஜீயர் எண்ணாயிரத்துத் திருவாய்க்குலத்தாழ்வானைக் குறித்து அருளிச்செய்தார். 2 "குன்றெனக் குற்றஞ் செய்யினும் குணங்கொள்ளும்".