Pramāṇa · Search · About · API

Parandappadi p198

Parandappaḍi p198

Language
Sanskrit

p198

உபாஸகனுக்கு, மோக்ஷத்துக்கு ஸாத⁴நமாகத் தான் அநுஷ்டி⁴க்கிற உபாஸநம் பக்வமாய், அநந்தரத்திலே கர்ம க்ஷயம் பிறந்து முக்தனாகவேண்டுமாகையாலே, கர்மா வஸாநத்திலே மோக்ஷமாகக்கடவது; ப்ரபந்நனுக்கு, உபாயதயா கர்த்தவ்யமில்லாமையாலும், உபாயபூ⁴தனான ஈஸ்வரனுக்கு ஜ்ஞாந ஸக்தியில் வைகல்யமில்லாமையாலும், வர்த்தமாநஸரீரத்தையொழிய ஆகாமிஸரீரத்தில் இச்சை யில்லாமையாலும், ப்ரபத்யுத்தரகாலம் இச்சரீரத்தி னுடைய ஸ்தி²திக்கு ஹேது தீவ்ரஸம்வேக₃ராஹித்ய மாகையாலும், ஸரீராவஸாநத்திலே மோக்ஷமாகக்கடவது.