Pramāṇa · Search · About · API

Parandappadi p20

Parandappaḍi p20

Language
Sanskrit

p20

நிற்க, ‘திருமந்த்ரம் முழுக்க ஸ்வரூபம் சொல்லுகிறது’ என்று சொல்லும்படி எங்ஙனேயென்னில் - ப்ரணவத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற பகவச்சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகிருப்போலே, உத்தர பதத்திலும் ப்ரதிபாத்ய மான பகவதேகநாதத்வமும் பகவதேகஸாத்4யத்வ மும் இவனுக்கு ஸ்வரூபமாயிருக்கையாலே, பதத்ரயமும் ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை.