Parandappadi p21
Parandappaḍi p21
- Language
- Sanskrit
p21
நாராயண பதத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிற ஸேஷ வ்ருத்தி ப்ராப்யமாகிருப்போலே, முன்பு சொல்லுகிற பக வச்சேஷத்வமும், அந்யாேஷத்வராஹித்யமும், ஸ்வஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும், ஸித்தோபாய ஸ்வீகாரமும், ததீய ஸேஷத்வமும் இத:பூர்வம் அப்ராப்தமாய், மேல் ப்ராப்தமா யிருக்கையாலே, தத்ப்ரதிபாதகமான பதத்வயமும் ப்ராப்ய ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை.