Pramāṇa · Search · About · API

Parandappadi p204

Parandappaḍi p204

Language
Sanskrit

p204

திருமந்த்ரம் ஆத்மபாரதந்த்ர்ய ப்ரதாநம்; சரம ஸ்லோகம் பகவத் ஸ்வாதந்த்ர்ய ப்ரதாநம்; த்வயம் பகவத் பாரதந்த்ர்ய ப்ரதாநம். திருமந்த்ரம் ப்ராப்ய ப்ரதாநம்; சரமஸ்லோகம் ப்ராபகப்ரதாநம்; த்வயம் உபயப்ரதாநம். திருமந்த்ரம் மந்த்ரரூபம்; சரமஸ்லோகம் விதிரூபம்; த்வயம் அநுஷ்டாநரூபம். இதுக்கு அதிகாரி திருமந்த்ரத்தில் த்ருதீயபதத்திலும், சரமஸ்லோகத்தில் ப்ரதமபதத்திலும், த்வயத்திலும் நிஷ்டையுடையவன். இதுக்கு த்வயமென்று திருநாமமாய்த்து ஸாதநாஸாத்யங் களைச் சொல்லுகையாலே. இதொழிய நாலஞ்சு ஹேதுக் களைச் சொல்லுவர்கள்.