Parandappadi p205
Parandappaḍi p205
- Language
- Sanskrit
p205
இதுதான், பூர்வவாக்யம் மூன்றுபதமும், உத்தர வாக்யம் மூன்றுபதமும், ஆக ஆறுபதமாயிருக்கும். இதில் பூர்வவாக்யம் உபாயத்தை ப்ரதிபாதிக்கிறது; உத்தர வாக்யம் உபேஸத்தை ப்ரதிபாதிக்கிறது. a "நாளுநின்றடு நம பழமை அங்கொடுவினையுடனே மாளும்" என்றும் b "புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி" என்றும் 1. "ப்³ரஹ்மவித³ாப்நோதி பரம்" என்றும் இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ஜ்ஞப்தித³ஸையில் உபாயத்துக்கு உபேயாநந்தரபாவித்வம் உண்டாயிருந்ததேயாகிலும், 2. "மாமேகம் ஸரணம் வ்ரஜ-அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி" என்றும் c "திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ" என்றும் இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே வ்யுத்பத்தித³ஸையில் உபேயம் உபாயாநந்தரபா²வியாயிருக்கையாலே உபாயப்ரதிபாக மான பூர்வவாக்யம் முற்பட அநுஸந்தேயமாய், உபேஸ ப்ரதிபாதகமான உத்தரவாக்யம் பிற்பட அநுஸந்தேய மாயிருக்கும். ஆகையாலேயிறே திருமந்த்ரத்தில் நமஸ் ஸுச்குப் பின்பு நாராயண பதமாச்சுது. இதில் பதத்ர யாத்மகமான பூர்வவாக்யத்தில், ப்ரதமபதம் ஸ்வீகார்ய