Parandappadi p208
Parandappaḍi p208
- Language
- Sanskrit
p208
(1) அதில் ஸ்ரீமத் என்கிற அம்ஸத்தாலே - புருஷ காரத்தையும், புருஷகாரத்தினுடைய நித்யஸந்நிதியையும் சொல்லுகிறது. ஸ்ரீஸப்தம் 1."ஸ்ரீயதே, ஸ்ரயதே" என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பிராட்டியுடைய புருஷகார பாவத் துக்கு உபயுக்தங்களான குணவிஸேஷங்களைச் சொல்லுகி றது. அக்குணவிஸேஷமாகிறது உபயஸம்பந்தம். அதில் கர்மணி வ்யுத்பத்தி, சேதநனோடுண்டான பந்தவிஸேஷத் துக்கு ப்ரகாஸகமாயிருக்கும்; கர்த்தரிவ்யுத்பத்தி, ஈஸ்வர னோட்டை ஸம்பந்தத்துக்கு ப்ரகாஸகமாயிருக்கும். சேதந னோடே மாத்ருத்வலக்ஷணபந்தம் உண்டாயிருக்கும்; ஈஸ்வரனோடேமஹிஷீத்வலக்ஷணபந்தம் உண்டாயிருக்கும். மாத்ருத்வலக்ஷணபந்தத்தாலே புருஷகாரநிரபேக்ஷமாக ஸகலசேதநர்க்கும் ஆஸ்ரயணீயையாயிருக்கும்; மஹிஷீத்வ ப்ரயுக்தமாக ஈஸ்வரனோடே நித்யஸம்யுக்தையாயிருக்கை யாலே புருஷகாரநிரபேக்ஷமாக ஈஸ்வரனை ஸேவியாநிற்கும். 2. "யஸ்யா: கடாக்ஷணமநுக்ஷணம்" இத்யாதியாலே-வ்யுத் பத்தித்வயத்தாலும் உண்டான அர்த்தத்தை ஆழ்வான் அருளிச்செய்தார். 3. "ஸ்ருணோதி, ஸ்ராவயதி" என்கிற நிருக்திவிஸேஷத்தாலே-1. "ஸ்ரீயதே, ஸ்ரயதே" என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்தவிஸேஷத் தைச் சொல்லுகிறது. 3. "ஸ்ருணோதி" என்றது - கேளா நிற்கும் என்றபடி; 3. "ஸ்ராவயதி" என்றது கேட்பியா நிற்கும் என்றபடி.