Parandappadi p209
Parandappaḍi p209
- Language
- Sanskrit
p209
ப்ரதீப்தஸரணத்தில் பொருந்தாதாப்போலே ஸம்ஸாரம் அடிக் கொதித்து பகவத்விஷயத்தைக் கிட்டியல்லது தரிக்கமாட்டாதபடியான தஸாவிஸேஷத்தையுடையனாய், ப₂க₂வத் ஸமாஸ்ரயணோந்முக₂னான சேதநன், 1. "யத்₃ ப்₃ரஹ்மகல்ப்" இத்யாதி₂ப்படியே காலதத்த்வ முள்ளதனையும் அநுப₄வியாநின்றாலும் சிறிது வரையிட்டுக் காட்டக்கடவ தல்லாதபடி க்ரூரங்களாயிருக்கிற அக்ருத்யகரண க்ருத்யா கரணப்ரமுக₂ங்களான அபராத₂விஸேஷங்களைக் கரணத்ரயத் தாலும் அநாதி₄காலம் கூடுபூரித்து ஈஸ்வரனுடைய 2. "க்ஷிபாமி" 3. "நக்ஷமாமி" என்கிற வெட்டிய சொற்க ளுக்கு விஷயபூ₄தனாய்ப் போந்தானொருவனாகையாலே, அநாதி₄காலார்ஜிதங்களான தன்னுடைய அபராத₄ விஸேஷங்களையும் ஈஸ்வரனுடைய நிரங்குஸ ஸ்வாதந்த்ர்யத் தையும் அநுஸந்தி₄த்து பீ₄தனாய், பிராட்டியுடைய நிரவதி₄கமான காருண்யாதி₂ கு₂ணங்களையும் தன்னோடு அவளுக்குண்டான ப₃ந்த₄விஸேஷத்தையும் புரஸ்கரித்து 'ஸாபராத₄னாய் அந்யஸரணனாயிருக்கிற எனக்கு அபராத₄ நிவ்ருத்திமாத்ரத்திலே ப்ரஸந்நையாய் அஸரண்யஸரண்யை யாயிருக்கிறவள் திருவடிகளொழியப் புகலில்லை' என்று இவன் விண்ணப்பஞ்செய்யும் வார்த்தையையத்தானே கேளாநிற்கும். ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பஞ்செய்யும் வார்த்தையை அவன் கேட்கும்படி பண்ணாநிற்கும்.