Parandappadi p210
Parandappaḍi p210
- Language
- Sanskrit
p210
இச்சேதநனுக்கு இருவரோடும் ப₃ந்த₄முண்டாயிருக்க அவனுக்கு அவள் புருஷகாரமாகவேண்டுகிறதென்? என் னில்; மாத்ருத்வநிப₃ந்த₄நமான வாத்ஸல்யாதிரேகத்தாலும், ஈஸ்வரனோபாதி காடி₂ந்யமார்ந்த₃வங்கள் கலந்திருக்கை யன்றிக்கே கேவலமார்த்₃வமேயாய், ஸாபராத₄ரான சேதநரை அபராத₄ாநுகு₃ணமாக நியமிக்குமிடத்தில் 4. "மர்ஷயாமீஹ து₃ர்ப₃லா" என்கிறபடியே அஸக்தையா யிருக்கையாலும், 5. "த்வம் நீசஸாஸவத் ஸ்ம்ருத:" என்கிறபடியே தன் திருவாயாலே இப்படி புல்லிதான வார்த்தையை அருளிச்செய்யவேstructureம்படி விபரீதபு₃த்₃தி₄ யாய், தன் திறத்திலே தீரக்கழிய அபராத₄த்தைப்பண்ணி 6. "ராவணோ லோகராவண:" என்கிறபடியே, இருந்ததே குடியாகக் கையெடுத்துக் கூப்பிடவேண்டும்படி ப்ரஹிம் ஸையே யாத்ரையாகவுடையனாயிருக்கிற ராவணனுடைய தண்ணிமை-யைப் பாராதே, அவனக்குறித்து 1. "தேந மைத்ரீ ப4வது" என்றும் 2. "மித்ரமௌபयिकம கர்த்Resizeதும்" என்றும் ஹிதோபதே4ஸம் பண்ணுகையாலும், ராக்ஷஸிகள், ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் ஸ்வப்நங்கண்டு அத்தாலே பீ4தபீ4தைகளாக. - த்ரிஜடை, 3. "அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ ப4யாத்" என்று நாம் விடாதேயிருந்து தர்ஜநப4ர்த்ஸநங்களைப்பண்ணி நலிய, நம்மாலே நலிவுபடுகிறவள்தானே நமக்கு ஆபத் துண்டான காலத்திலே நம்மைக் கைவிடாதே ரக்ஷிக்கும் என்று சொல்லுகையாலும், இப்படி பிறர் சொன்னவள வன்றிக்கே பிராட்டிதானும் இவர்கள் நோவுபடுகிற ஸமயத்திலே 4. "ப4வேயம் ஶரணம் ஹி வ:'' என்று 'நீங்கள் நோவுபடுகிற ஸமயத்துக்கு நானிருந்தேன், நீங்கள் அஞ்சவேண்டா' என்று அப4யப்ரதாநம்பண்ணுகை யாலும், இப்படி வ்யவஹாரமாத்ரமேயாய் அநுஷ்டாநம் விபரீதமாயிருக்கையன்றிக்கே, திருவடிவந்து 'ராவணன் பட்டான், பெருமாள் விஜயிகளானார்' என்று விண்ணப்பஞ் செய்த வார்த்தையைக் கேட்டு இவன் பண்ணின உப காரத்துக்கு ஸத்3ருஸப்ரத்யுபகாரங்காணாதே தடுமாறுகிற அவஸ்தையிலே "பத்துமாஸம் தேவரீரைத் தர்ஜநப4ர்த்ஸ நங்கள் பண்ணி நலிந்துபோந்த இப்பெண்பயல்களை நான் நினைத்த வகைகளிலே நலியும்படி அவர்களைக் காட்டித் தரவேணும், நான் முன்பு தேவர்திருவடிகளிலே வந்தபோது இவர்கள் பண்ணின நலிவைப் பொறுக்கமாட்டாதே நொந்துபோனேன், இப்போது இவர்களை நிரஸிக்கைக்கு ஒரு ப்ரதிபந்த4கமில்லை, இவர்களை ஐம்பது அறுபது வகைகளாலே கொல்லும்வகை சொல்லாநின்றேன், 'இவ னுக்கு நாம் பரிசிலாகக் கொடுக்கலாவதென்?' என்று தடுமாறவேண்டா, இவர்களை நிரஸிக்கும்படி என்கையிலே காட்டித் தருமதொழிய எனக்குப் பண்ணும் ப்ரத்யுபகாரம் வேறில்லை” என்று விண்ணப்பஞ்செய்ய, திருவடி பண்ணின உபகாரத்தையும் ராக்ஷஸிகள் பண்ணின அபகாரத்தை யும் பாராதே அப்போது அவர்களுடைய அச்சமொன்றுமே திருவுள்ளத்தே பட்டு, அவர்களுடைய கண்குழிவு காண மாட்டாதபடியான மார்த்தவத்தாலே, 1. “ந கஶ்சிந்நாபராத்யதி” என்றும், 2. “ க: குப்யேத் ” என்றும், 3.“துர்ப்புலா” என்றும் திருவடியோடே மன்றாடி ஆர்த்தரா பராதைகளான ராக்ஷஸிகளை ரக்ஷிக்கையாலும், இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிறபோது பெருமாள் நிறுத்திப் போகத்தேடினவளவிலே, 4. “ ஸீதாமுவாச ” என்று பிராட்டி புருஷகாரமாகப் பெருமாளோடு கூடப் போகையாலும், ஸ்ரீவிபீஷணப்பெருமாள் 5. “ப்ரதீயதாம் தஸரதாய மைதிலீ” என்று ‘ஜீவிக்கவேண்டியிருந்தா யாகில் பெருமாள் தம்முடைமையும் தாமுமாகச் சேர விருக்கும்படி பண்ணப்பார்’ என்று ராவணனைக் குறித்துப் பெருமாளும் பிராட்டியும் சேரவிருக்கைக்குறுப்பான வார்த்தைகளைச் சொல்லியும், த்ரிஜடையைப் பிராட்டிக்கு வ்யஸநங்களில் உசாத்துணையாக வைத்தும், இப்படி பிராட்டி முன்னாகப் பெருமாளை ஶரணம் புகுகையாலும், மஹாராஜர் திருவாபரணம் முன்னாகப் பெருமாளைப் பற்றுகையாலும், காகம் அபராதத்தைப் பண்ணி வைத்துப் பிராட்டி ஸந்நிதியிலே தலையறுப்புண்ணாதே பிழைக்கையாலும், ராவணனுக்கு அத்தனை அபராத மின்றிக்கேயிருக்க, பிராட்டி ஸந்நிதியில்லாமையாலே தலையறுப்புண்கையாலும், பின்னையும் இளையபெருமாளைக் குறித்துப்பிராட்டி தன்னை வநத்திலே விட்டுப்போகாநிற்க ‘தம்பிமாரோடொக்க நாட்டை ரக்ஷிக்க விண்ணப்பஞ் செய்யும்’ என்று அருளிச்செய்கையாலும், மற்றுமிவை தொடக்கமான ஸ்வபாவவிஶேஷங்களெல்லாவற்றாலுமாக, ஈஶ்வரனை ஆஶ்ரயிக்கும்போது இவள் புருஷகாரபூதை யாகக்கடவள்.