Parandappadi p213
Parandappaḍi p213
- Language
- Sanskrit
p213
ஸர்வஜ்ஞனாய் ஸர்வஸக்தியாயிருக்கும் ஈஸ்வரன் a “உள்ளுவாருள்ளிற்றெல்லாமுடனிருந்தறிதி” என்கிற படியே — ஹ்ருதிஸ்தனாய்க்கொண்டு சேதநர் பண்ணும் அபராதங்களைக் குறித்து அவற்றுக்கீடாக நியமிக்கை யாலே, ஸாபராதரான சேதநர் ஸரணோக்தியை ப்ரயோகித் தால் அதுவும் அபராதகோடிகடிதமாயிருக்குமிறே.