Parandappadi p216
Parandappaḍi p216
- Language
- Sanskrit
p216
4. "ந ச ஸீதா த்வயா ஹீநா" என்கிறபடியே - அரை க்ஷணம் விஸ்லேஷித்தால் ஸத்தாஹாநி பிறக்கும்படியா யிருக்கையாலும், தன்னைப் பிரிந்தபோது, 5. "ஜக³த் ஸூந்யம்" என்கிறபடியே - நாடு குடிகிடவாதென்றறிந்தி ருக்கையாலும், பரத்வத்தோடு வ்யூஹத்தோடு விப₄வத் தோடு அர்ச்சாவதாரத்தோடு அந்தர்யாமித்வத்தோடு வாசியற எல்லாவிடத்திலும் பிரியாதேயிருக்கும்.