Parandappadi p215
Parandappaḍi p215
- Language
- Sanskrit
p215
மதுப₂ர்த்த₂ம் (2) மதுப்பாலே — புருஷகாரபூ⁴தையான பிராட்டி யுடைய நித்யயோக³ம் சொல்லுகிறது. 1. "நித்யாந பாயிநீ" என்றும், a "அகலகில்லேன்" என்றும், 2. "விஷ்ணோ꞉ஸ்ரீரநபாயிநீ" என்றும், 3. "பா⁴ஸ்கரேண ப்ரபா⁴ யதா²" என்றும், b "தன்னோடும் பிரிவிலாத்திரு மகள்" என்றும் சொல்லுகிறபடியே ஈஸ்வரனோடே நித்ய ஸம்ஸ்லிஷ்டையாயிருக்கையாலே ஆஸ்ரயணோந்முக₂னான சேதநன், தன்னுடைய அபராத₄ங்களையும் ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் அநுஸந்தி₄த்துப் பிற்காலிக்குமா போலே, புருஷகாரபூ⁴தையான பிராட்டியினுடைய ஸந் நிதி⁴யை அநுஸந்தி₄த்துப் பிற்காலிக்கவேண்டாதே, ருசி பிறந்தபோதே ஆஸ்ரயிக்கலாம்படியிருக்கும்.