Pramāṇa · Search · About · API

Parandappadi p218

Parandappaḍi p218

Language
Sanskrit

p218

இவளுக்கும் ஈஸ்வரனுக்குமுண்டான சேர்த்தியும் நித்யமாய், அநுப₄வமும் நித்யமாய், தத்கார்யமான ஹர்ஷமும் என்றுமுண்டாகையாலே, இச்சேதநனுக்குப் பிராட்டி ஸந் நிதி₄ப்ரயுக்தமாக ஆஸ்ரயணவைமுக்₂யம் பிறக்கையன் றிக்கே, இப்பிரதிபத்திமாத்ரமேயாய்த்து அபேக்ஷிதம். இதுண் டானபோது ஸர்வகாலமும் ஆஸ்ரயிக்கலாம்படியிருக்கும்.