Parandappadi p219
Parandappaḍi p219
- Language
- Sanskrit
p219
ஆக, ஸ்ரீமச்ச₂ப்₃த₃த்தாலே—1. “அஸ்யேஸாநா ஜக₃த:ˮ 2. “த்வம் மாதா ஸர்வலோகானாம்” 3. “அகி₂ல ஜக₃ந் மாதரம்” என்றித்யாதி₃களிற் சொல்லுகிறபடியே - ஜக₃த் துக்குப் பூஜ்யையாய், 1. “விஷ்ணுபத்நீ” என்றும், 4. “விஷ்ணோ: ஸ்ரீ:” என்றும், 3. “தே₃வதே₃வதி₃வ்ய மஹிஷீம்” என்றுமித்யாதி₃களிற் சொல்லுகிறபடியே ஈஸ்வரனுக்கு மஹிஷியாய், அவனுக்கு அத்யந்தபரதந்த்ரை யாய், அவனுடைய ஸ்வரூப ரூப கு₃ணாதி₃களைப்போலே அபரிச்சே₂த்₃யமாயிருக்கிற தன்னுடைய போ₄க்₃யதா ப்ரகர்ஷத்தாலேப்போதுமொக்க அவன் திருவுள்ளத்தைத் தன்பக்கலிலே துவக்கிக் கொண்டிருக்கக்கடவளாய், ஈஸ்வரன் வைஸ்வரூப்யமெல்லாங்கொண்டு ஸர்வகாலமும் தன்னை அநுப₄வியாநின்றாலும் தன்னுடைய கு₃ணரூபவிலாஸ சேஷ்டிதங்களாலே அபூர்வவத்₃விஸ்மயங்களைப் பண்ணக் கடவளாய், இப்படியிருக்கிற தான் க “இறையும் அகலகில்லேன்” என்கிறபடியே-விக்₃ரஹைகதே₃ஸத்திலே காலதத்த்வமுள்ளதனையும் ஆழங்காற்பட வேண்டும்படி நிரவதி₄க போ₄க்₃யதாப்ரகர்ஷத்தை உடையனாயிருக்கிற ஈஸ்வரனை க்ஷணகாலமும் விஸ்லேஷிக்கில் ஸத்தாஹாநி பிறக்கக்கடவளாய், 5. “யத்ர நாந்யத் பஸ்யதி” என்னும் படியான விஷயத்தை ஸர்வகாலமும் அநுப₄வியாநிற்கச் செய்தேயும், ப்ரஜைகளுடைய ரக்ஷணத்தில் எப்போதும் திருவுள்ளங்கிடந்து தே₃வதே₃வ தி₃வ்யமஹிஷியான தன் னுடைய மேன்மை ப்ரஜைகள்பக்கல் நடையாடாதே மாத்ருத்வநிப₃ந்த₄நமான ப₃ந்த₄மே அநுவர்த்திக்கக் கடவதாய், ஸர்வலோகஜநநீஸ்வரூபமான ப்ராப்திவிஸேஷ மன்றிக்கே, 3. “அஸரண்ய ஸரண்யாம்” என்கிறபடியே - ஜந்ம வ்ருத்த ஜ்ஞானங்களாலுண்டான நிகர்ஷம் பாராதே ரிபூணாமபி வத்ஸலனாய், ஸர்வபூ₄தஸமனாய், ஸ்ருஷ்ட்யவ தாராதி₃முக₂த்தாலே ஜக₃த்₂ரக்ஷணத்திலே தீ₃க்ஷிதனாயிருக் கிற ஈஸ்வரன் 6. “க்ஷிபாமி” 7. “ந க்ஷமாமி” என்று தள்ளிக்