Parandappadi p226
Parandappaḍi p226
- Language
- Sanskrit
p226
வாத்ஸல்யமாவது - வத்ஸத்தின்பக்கல் தே₄நு இருக்கு மிருப்பு. அதாவது - அதினுடைய தோ₂ஷத்தை போ₄க்₂யமாகக் கொள்ளுகையும், க்ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும் எதிரிட்டவர்களைக் கொம்பிலும் குளம்பிலும் கொண்டு நோக்குகையுமிறே. அப்படியே ஈஸ்வரனும், a "செய்தாரேல் நன்று செய்தார்" என்று - தோ₂ஷத்தை போ₄க்₂யமாகக்கொண்டு, b "பாலே போல் சீர்" என்கிற கு₂ணங்களாலே த₄ரிப்பித்து, 1. "கத₂ஞ்சந-ந த்யஜேயம்" என்றும், 2. "அப₄யம் ஸர்வபூ₄தேப்₄ய:" என்றும் அநுகூலர் நிமித்தமாகவும் ப்ரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும்.