Parandappadi p227
Parandappaḍi p227
- Language
- Sanskrit
p227
ஸ்வாமித்வமாகிறது - உடையவனாயிருக்குமிருப்பு; அதா கிறது - சேதநந் தன்னையழித்துக்கொள்ளுமன்று விடமாட் டாதே இவன் பக்கலிலே ப்ரவணனாய், கர்ஷகன் பயிர்த் தலையிலே குடில் வளைத்து நோக்குமாபோலே இவர்க ளுடைய ரக்ஷணார்த்₂தமாக நித்யஸந்நிதி₄ பண்ணி, விடாதே நோக்குகைக்குறுப்பான பு₃த்₃தி₄விஸேஷம்; அத்₃வேஷம் தொடங்கி கைங்கர்யமெல்லையாக நடுவுண்டான அவஸ்தா₂ விஸேஷங்களெல்லாமுண்டாக்குகிறது இந்த பு₃த்₃தி₄ விஸேஷமடியாகவிறே.