Parandappadi p231
Parandappaḍi p231
- Language
- Sanskrit
p231
சரணபதார்த்தம் (4) சரணௌ - கீழ்ச்சொன்ன குணங்களை யொழிய\ வும் தானே விரோதி நிவர்த்தகமுமாய் அபிமதப்ராபகமு மாக வல்ல விக்ரஹவைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. a "தெரிவைமாருருவமே மருவி" என்கிறபடியே இதர விஷயங்களினுடைய பொரிபுறந்தடவின வடிவிலே அகப் பட்டுப் போருகிற சேதநனுக்கு, b "தன்பாலாதரம் பெருகவைத்த" என்கிறபடியே-தன் பக்கலிலே ப்ரேமத்தை யுண்டாக்கி இதர விஷயங்களில் ருசியை மாற்றி, பின்பு தானே உபாயமாய், ஒரு தேஸவிஸேஷத்திலே போனா லும், 1. "ஸதா பஸ்யந்தி" என்கிறபடியே ப்ராப்யமும் தானேயாகையாலே ஸ்வரூபகு ணங்களிற்காட்டில் விக்ரஹ மிறே உபாதேயமாயிருப்பது. 2. "ஜிதந்தே புண்டரீ காக்ஷ" என்றும், 3. "சரணத் வந்த் வம் வ்ரஜாமி" என்றும், 4. "ந ஜாநே ஸரணம் பரம்" என்றும், 5. "த்வத் பாதகமலாதந்யத்" என்றும், 6. "பாத யோஸ்ஸ்திதம்" என்றும், விக்ரஹத்தினுடைய ருசிஜநகத்வத்தையும், உபாயோபேயத்வங்களையுமிறே ஜிதந்தையில் அடைவே ப்ரதிபாதிக்கிறது.