Parandappadi p232
Parandappaḍi p232
- Language
- Sanskrit
p232
இவ்விடத்தில் திவ்யமங்கள விக்ரஹத்தைச் சொல்லு கிறதாகில், விக்ரஹவாசகமான ஸப்தத்தைப் ப்ரயோகி யாதே விக்ரஹைகதேஸமான திருவடிகளுக்கு வாசகமான சரணஸப்தத்தைப் ப்ரயோகிப்பானென்னென்னில்; மேல் ப்ரபதநம் பண்ணப்புகுகிற அதிகாரி நாராயண பதத் திலே ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வத்தையும் ஸேஷித்வத் தையும் அநுஸந்தித்தவனாகையாலும், மாதாவினுடைய இதராவயவங்களிற்காட்டில் க்ஷீரஸ்யந்தி யான ஸ்தநத்திலே ப்ரஜைக்கு விஸேஷஸ்நேஹமும் ப்ராப்தியுமுண்டாயிருக்கு மாபோலே, இவனுக்கும், அம்ருதஸ்யந்தியான திருவடி களிலே விஸேஷப்ராப்தியும் ஸ்நேஹமும் கிடக்கக்கடவ