Parandappadi p236
Parandappaḍi p236
- Language
- Sanskrit
p236
(5) சரணம் - உபாயமாக. கீழ் ஸ்வீகார்யவஸ்து வைச் சொல்லிற்று; இங்கு ஸ்வீகாரப்ரகாரத்தைச் சொல்லு கிறது. a "அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கை யுறைமார்பா" என்றும், f "கோலத்திருமாமகளோடுன்னைக் கூட" என்றும் இத்யாதி,களில் சொல்லுகிறபடியே லக்ஷ்மீ பரிஷ்வங்கியான வஸ்துவுக்கு ப்ராபகதயா வரணீயத்வமும்