Pramāṇa · Search · About · API

Parandappadi p237

Parandappaḍi p237

Language
Sanskrit

p237

ப்ராப்யதயா வரணீயத்வமும் உண்டாயிறேயிருப்பது; இதுவேயிறே வாக்யத்வயத்துக்கும் அர்த்த₂ம். இதில் பூர்வவாக்யத்துக்கு ப்ராபகதயா வரணீயத்வம் அர்த்த₂ மென்னுமிடத்தைச் சொல்லுகிறது; க்ஷீரம் பத்₂யமுமாய், போ₄க்₂யமுமாயிருக்கிறாப்போலே, 1. “நிர்வாணம் பே₄ஷ ஜம்” 2. “அம்ருதம் ஸாத₄நம் ஸாத்₄யம்” a “மருந்தும் பொருளும் அமுதமுந்தானே” இத்யாதி₃களிற் சொல்லுகிற படியே ப்ராப்யப்ராபகங்களிரண்டும் ஏகமாயிறேயிருப்பது.