Pramāṇa · Search · About · API

Parandappadi p24

Parandappaḍi p24

Language
Sanskrit

p24

இத்திருமந்த்ரந்தான் - அநாதி₂காலம் ஈஸ்வரனுக்கு ரக்ஷ்யபூ₂தருமாய் ஸேஷபூ₄தருமாயிருக்கிற சேதநர்பக்க லிலே ரக்ஷகத்வ ஸேஷித்வ பு₃த்₃தி₄பண்ணியும், ஜட₂மாய் இத₂ம்பு₃த்₃தி₄யோக்யமாயிருக்கிற ப்ரக்ருதி தத்வத்திலேப்ரக்ருதே:பரமாய், ஜ்ஞாநாநந்த₃ லக்ஷணமாயிருக்கிற ப்ரத்யகா₂த்ம ஸ்வரூபத்துக்குப் பண்ணக்கடவ அஹம் பு₃த்₃தி₄யைப் பண்ணியும், ஸ்வரூப விருத்₃த₄மான ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தை ஏறிட்டுக்கொண்டு உபாயாபாஸங்க ளிலே - உபாயபு₃த்₃தி₄யையும், ப்ராப்யாபாஸங்களிலே - ப்ராப்யபு₃த்₃தி₄யையும் பண்ணி ஸம்ஸரித்துப் போந்த சேதநனுக்கு - ப₄க₃வத்₂வ்யதிரிக்த ஸமஸ்தவஸ்துக்களி னுடையவும் ரக்ஷ்யத்வ ஸேஷத்வ ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து, ஆத்மஸ்வரூபம் ப்ரக்ருதே:பரமாய் ஜ்ஞாநாஸ்ரயமாயிருக்கு மென்னுமிடத்தையும் அறிவித்து, ஸ்வரூப விரோதி₄யான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தி பூர்வகமாக ப₄க₃வச் சே₂ஷத்வ பௌஷ்கல்யத்தைப் பிறப்பித்து, உபாயாபாஸங் களில் உபாயத்வ பு₃த்₃தி₄ நிவ்ருத்தி பூர்வகமாக ஸம்ய க்₂பாயமான ஸித்₃த₄ ஸாத₄நத்திலே யதா₂வத்₂ ஜ்ஞாநத் தைப் பிறப்பித்து, புருஷார்த்தா₂ந்தர நிவ்ருத்தி பூர்வகமாக நிரஸ்தாதிஸயாஹ்லாத₂ ஸைக₂பூ₄வைக லக்ஷணமான ப₄க₃வத் கைங்கர்யமே நிரதிஸய புருஷார்த்த₂ம் என்னுமிடத் தையும் அறிவிக்கிறது.