Pramāṇa · Search · About · API

Parandappadi p253

Parandappaḍi p253

Language
Sanskrit

p253

a "அல்லி மாமலராள் தன்னொடு மடியேன் கண்டு கொண்டல்லல் தீர்ந்தேன்" என்றும் b "வாரணிமுலையாள் மலர்மகளோடு மண்மகளுடன்றிற்ப........காரணிமேகம் நின்றதொப்பானைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்" என்றும் சொல்லுகிறபடியே - சேர்த்தியிலே பற்றினாலிறே ஸ்வரூபோஜ்ஜீவநமுள்ளது.