Parandappadi p252
Parandappaḍi p252
- Language
- Sanskrit
p252
என்று தத்விஷயமான ஆர்த்திவிஸேஷத்தை ப்ரார்த்தித் தார். அவர் திருவுள்ளத்தைப் பின்சென்ற ஸ்ரீபாஷ்ய காரரும், 1. "ஸ்ரீவல்லப," என்று விசிஷ்டவேஷத்தை ப்ராப்யமாக அருளிச்செய்தார். ஆகையாலே - தனித்து இவர்களுக்கு ப்ராப்யத்வமில்லை. இருவரையும் பிரித்து விரும்பினால் ராவணஸூர்ப்பணகிகளுக்குப்போலே நாஸமே பலமாயிருக்கும். இருவரையும் பற்றினால் ஸ்ரீவிபீஷணாழ் வானைப்போலே உஜ்ஜீவநமே பலமாயிருக்கும்.