Pramāṇa · Search · About · API

Parandappadi p26

Parandappaḍi p26

Language
Sanskrit

p26

1. ஸ்வஸ்வரூபமாகிறது - தே₂ஹேந்த்₃ரியாதி₄களிற் காட்டில் விலக்ஷணமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்த₃ லக்ஷண மான ஆத்மஸ்வரூபம். அதில் யதா₂வத் ப்ரதிபத்தியாவதுப₄க₃வத₃ந்யார்ஹ ஶேஷபூ₄தமாய், ப₄க₃வதேக₂ரக்ஷ்யமாய், ப₄க₃வதேக போ₄க்₃யமாயிருக்குமென்று அறிகைகை.