Pramāṇa · Search · About · API

Parandappadi p27

Parandappaḍi p27

Language
Sanskrit

p27

2. பரஸ்வரூபமாவது - ஹேயப்ரத்யநீகமாய், கல்யாண கு₃ணாகரமாய், அப்ராக்ருத தி₃வ்யமங்க₃ள விக்₃ரஹ விஸிஷ்ட மான ப₄க₃வத் ஸ்வரூபம். அதில் யதா₂வத் ப்ரதிபத்தி யாவது - ஸர்வஶேஷியாய், ஸர்வரக்ஷகமாய், கிரதிஶய போ₄க்₃யமாயிருக்குமென்று அறிகைகை.