Pramāṇa · Search · About · API

Parandappadi p269

Parandappaḍi p269

Language
Sanskrit

p269

ஸ்வரூபவிரோதியென்றும், ஸாதநவிரோதியென்றும், ப்ராப்தி விரோதியென்றும், ப்ராப்யவிரோதியென்றும், சதுஷ்டயமாயிருக்கும் விரோதி. அதில் திருமந்த்ரம், ஸ்வரூபவிரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது; சரம் ஸ்லோகம், அர்த்தத்தையெத்தாலும் ஸாதநவிரோதி நிவ்ருத்தியையும் ப்ராப்தி விரோதி நிவ்ருத்தியையும் ப்ரதி பாதிக்கிறது. இது, ப்ராப்யவிரோதி நிவ்ருத்தியை ப்ரதி பாதிக்கிறது.