Parandappadi p270
Parandappaḍi p270
- Language
- Sanskrit
p270
ஆக, (1) கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும், (2) கைங்கர்யத்தையும், (3) கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியையும், (4) கைங்கர்யப்ராப்திக்கு ஹேதுபூதமான ஸ்வீகாரத்தையும், (5) ஸ்வீகார்யமான ப்ராப்யஸ்வரூபத்தையும், (6) அதுக்கு ஏகாந்தங்களான குணவிஸேஷங்களையும், (8) அக்குண விஸேஷங்களுக்கு உத்பாவகமான புருஷகாரத்தையும் சொல்லித் தலைக்கட்டுகிறது. / [புருஷகாரஸ்வரூபத்தையும், உபாயஸ்வரூபத்தையும், உபாயாத்யவஸாயத்தையும், கைங்கர்யப்ரதிஸம்பந்தியையும், கைங்கர்யத்தையும், தத் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லிற்று.]