Pramāṇa · Search · About · API

Parandappadi p32

Parandappaḍi p32

Language
Sanskrit

p32

இவ்வதிகாரிக்கு ஜ்ஞாதவ்யார்த்த ப்ரகாகத்வேந அத்யந்தோபாதேயமாயிருக்கிற ரஹஸ்யத்ரயத்திலும் வைத் துக்கொண்டு, சரமஸ்லோகத்தாலும் த்வயத்தாலும் ப்ரதி பாதிக்கப்படுகிற உபாயோபேயங்களுக்கு முன்னே ஆத்ம ஸ்வரூப நிரூபணம் அபேக்ஷிதமாயிருக்கையாலே, ப்ரதம ரஹஸ்யமான திருமந்த்ரம் ப்ரதமத்திலே அநுஸந்தேயம்.