Pramāṇa · Search · About · API

Parandappadi p31

Parandappaḍi p31

Language
Sanskrit

p31

அதில், ஸ்வஸ்வரூபஞ் சொல்லுகிறது - ப்ரணவம். பரஸ்வரூபஞ்சொல்லுகிறது - நாராயணபதம். விரோதி ஸ்வரூபத்தையும், உபாயஸ்வரூபத்தையும் சொல்லுகிறதுநமஸ்ஸு. நாராயணபதத்தில் சதுர்த்தி, - புருஷார்த்த ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது.